கன்னம் சிவக்க வெட்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா – போட்டோவை பார்த்து தடுமாறிப்போன இன்ஸ்டாவாசிகள்!!

0
சட்டென்று சட்டையை கழட்டி வெறும் பிராவுடன் போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.. வைரல் Hot Pics!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

வெட்கத்தில் போஸ் கொடுத்த காவ்யா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில்  ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.  இந்த தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டதன் காரணமாக இவருக்குப் பதிலாக காவியா என்ற நடிகை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆனார்.

ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் இவர் நிலைத்து நிற்க சிறிது காலம் தேவைப்பட்டது. ஆனால் தற்போது, விஜே சித்ராவின் இடத்தை இவர் நிரப்பியுள்ள அளவிற்கு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.

இவரின், கிளாமர் லுக் புகைப்படம் ஒன்று இன்ஸ்டா வில் வெளியாகி வைரலாகி வருகிறது.   சேலையில் இவர் கொடுத்துள்ள போஸை பார்த்த ரசிகர்கள்  இவரது அழகில் சொக்கிப் போய் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here