எனக்கு ரொமான்ஸ்லாம் வரவே வராதுங்க – ஓப்பனாக பேசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் கண்ணன்.., இதுதான் காரணமா? அதிர்ச்சி தகவல்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் கண்ணன்.., இதுதான் காரணமா? அதிர்ச்சி தகவல்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ஓப்பனாக பேசிய கண்ணன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.  இந்த தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரம் பல ரசிகைகளின் மனம் கவர்ந்த மன்மதனாக வலம் வருகிறார். ஐஸ்வர்யாவின் காதல் கணவனாக நடித்து வரும் இவர் பல ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்.  இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். தளபதி விஜய் வசனத்தில் உருவாகியுள்ள இந்த வீடியோவிற்கு இவர் ரீல்ஸ் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here