நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா? – சினிமாலேயே நடிக்கலாம் போலயே!!

0

பழம்பெரும் நடிகர் விஜயகுமார் அவர்களின் மகன் அருண் விஜய் என்பது நம் அனைவர்க்கும் தெரியும். அருண் விஜய் 1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவரின் அன்புடன், பாண்டவர் பூமி, தவம், குற்றம் 23, தடம், செக்க சிவந்த வானம் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் ஆகும். இவருக்கும் ஆரத்தி என்பவருக்கும் 2010 ஆம் ஆண்டு திருமணம் ஆனது.

இவர்களுக்கு பூர்வி என்ற பெண் பிள்ளையும், அர்னவ் விஜய் என்ற ஆண் பிள்ளையும் உள்ளனர். இவர்களின் குடும்ப போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக இவரின் மகள் இவ்வளவு வளர்ந்துவிட்டதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here