நடிகர் பரத்தின் சேவல் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் பூனம் பாஜ்வா. பின்னர் தெனாவெட்டு கச்சேரி ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் திடீரென்று காணாமல் போன நடிகைகளில் பூனம் பாஜ்வாவிற்கு ஒரு முக்கிய இடமுண்டு.
இவரை மிஸ் செய்த ரசிகர்களுக்காக ஆம்பள படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இருப்பார். கவர்ச்சி காட்டாத பூனம் பாஜ்வாவை அப்படி பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. அதைத்தொடர்ந்து கவர்ச்சியின் உச்சத்தில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
அதன் வாயிலாகவே இவருக்கு அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய் ஆகிய படவாய்ப்பு கிடைத்தது.அந்தவகையில் தற்போது முண்டா பனியன் அணிந்து சேலையில் போஸ் கொடுத்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்