மீண்டும் பழைய புத்துணர்ச்சியுடன் மீண்டு வந்த சமந்தா.. இணையத்தை தெறிக்கவிட்ட ஸ்டில்ஸ்!!

0
எல்லை மீறிய சமந்தா.. இருட்டு அறையில் ஆடைகள் அவிழ படு மோசமாக வெளியான புகைப்படம்!!

மாஸ்கோவின் காவிரி என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும் இவருக்கு வரிசை கட்டிக்கொண்டு வாய்ப்புகளை அளித்தது தெலுங்கு சினிமாதான். பின்னர் அங்கு நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட காதலால் அவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

சில நாட்களுக்கு முன்பு இந்த தம்பதி தங்கள் பிரிவை அறிவித்தனர். இதனால் சமந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும் அது பற்றி கவலை கொள்ளாமல் சமந்தா தொடர்ந்து தன் கேரியரிலேயே கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இந்தி திரையுலகிலும் கால் பதித்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் பழைய புத்துணர்ச்சியுடன் நேற்று தீபாவளி கொண்டாடிய சமந்தா அழகான போட்டோஷூட் ஒன்றை நடத்தி இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here