பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் – கோபி நிலைமை இனி திண்டாட்டம் தான்!!

0

விஜய் டிவியில் நல்ல TRP ரேட்டிங்கில் ஒளிபரப்பாகும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது தான் கோபியின் பித்தலாட்ட வேலை அவரின் அப்பாவிற்கு தெரிய வருகிறது. அவரது அப்பா மிரட்டியும் கோபி திருந்துவதாக தெரியவில்லை.

மறுபுறம் செழியன் ஜெனியை நினைத்து புலம்பி குடித்துக்கொண்டிருக்கிறார். இவ்வாறு பல கட்டங்களாக நகர்ந்து வரும் இந்த சீரியலுக்கு புதிய பிரபலம் ஒருவர் அடியெடுத்து வைத்துள்ளார். அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூர்த்தியின் அம்மாவாக நடித்த லட்சுமி இந்த பாக்கியலட்சுமி தொடரில் இணைந்துள்ளார்.

அதுவும் ராதிகாவின் அம்மாவாக நடிக்கவுள்ளார். இனி கோபியால் ராதிகா வீட்டிற்கு பழையபடி சொல்லமுடியுமா, அவரது அம்மா ராதிகா, கோபியின் இந்த உறவிற்கு இடைஞ்சலாக இருப்பாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here