இரண்டாவது மனைவியுடன் தலை தீபாவளியை முதல் மனைவியின் மகனுடன் இணைந்து கொண்டாடிய விஷ்ணு விஷால் – வைரலாகும் புகைப்படம்!!

0

வெண்ணிலா கபடி குழு என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். பின்னர் துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்ளில் நடித்தார். இவர் நடித்து 2018 ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் படம் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் இருந்து பெற்றது.

இவரின் ஆரண்யா, FIR ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியானது. இவர் ரஜினி நட்ராஜ் என்ற பெண்ணை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் இவர்களுக்குள் 2018 ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது. அதை தொடர்ந்து பாட்மிண்டன் வீராங்கனையான ஜ்வாலா குட்டா என்பவரை காதலித்து இந்த ஆண்டு இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் விஷ்ணு தன் தலை தீபாவளியை இரண்டாம் மனைவியான ஜ்வாலா உடன் சேர்ந்து நேற்று கொண்டாடியுள்ளார். அப்போது இவரின் முதல் மனைவியின் மகனும் அருகில் உள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here