மலையாள நடிகையான ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் சேலையில் முரட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா மேனன்
காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா மேனன். மலையாளத்தில் கிராமத்து கதைக்களத்தில் நடித்து வந்த இவர் சில வருடத்திற்கு முன்பாக முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார்.
இதனால் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போனார். இப்பொழுது ஹிந்தி நாயகி போல உலா இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் சேலையில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்