காதலருடன் படுக்கையறையில் மாளவிகா மோகனன் – என்ன காரியம் பண்ணிட்டீங்க.., உடைந்துபோன இளசுகள்!!

0

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகா மோகன் தனது காதலனுடன் படுக்கையறையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல் ஆகியுள்ளது.

வைரலாகும் போட்டோ:

தமிழ் திரையுலகத்தின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மாளவிகா மோகன். ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானவராக மாறினார். இதையடுத்து தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து புகழின் உச்சிக்கு சென்ற உள்ளார்.

சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சிகரமான போட்டோக்கள் அடிக்கடி பதிவிடுவார். இந்த நிலையில் தனது காதலர் ஐட்டம் பாம் உடன் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருப்பது போன்ற போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களிடையே ரீச் ஆகி வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here