நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ரக்ஷிதாவிற்கு பதில் இனி இவரா?? அப்போ இனி மெகா ஹிட் தான்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரச்சித்தா இந்த சீரியலை விட்டு விலகி உள்ளதாக தகவல் வந்துள்ளது.

பிரபல நடிகை விலகல் :

விஜய் தொலைக்காட்சியில் நேயர்களுக்கு மிகவும் பிடித்த சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியல் தொடங்கப்பட்ட சில காலத்தில், குறிப்பிட்ட அளவு ரீச் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது இந்த சீரியலுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த அளவுக்கு இந்த சீரியல் மிகவும் ஹிட் கொடுத்துள்ளது.

பல கட்ட முக்கிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் தற்போது ஒரு குளறுபடி நடந்துள்ளது. அதாவது, இந்த சீரியலில் நாயகியாக மகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரட்சிதா, இந்த சீரியலை விட்டு விலகப் போவதாக தகவல் வந்துள்ளது. அவருக்கு பதிலாக, இந்த கதாபாத்திரத்தில் அரண்மனைக்கிளி தொடரில் நடித்து வரும் மோனிஷா நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here