என்ன மறைச்சாலும் எங்களுக்கு அந்த இடம் போதும்.., ரகுல் ப்ரீத் சிங்கின் கவர்ச்சி ஆட்டம்!!

0

பிரபல நாயகியாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் சிவப்பு உடையில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரகுல் ப்ரீத் சிங்

கில்லி, 7 ஜி ரெயின்போ காலனி படங்களில் கன்னட ரீமேக்கில் நடித்து பிரபலமானவர் தான் ரகுல் ப்ரீத் சிங். மேலும் நீ என்ன ‘பெரிய அப்பா டக்கரா’ பாடல் தான் இவரை தமிழில் பிரபலமாக்கியது. தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் தனது குழந்தை தனமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் 18 வயதிலேயே சினிமா துறையில் கால் எடுத்து வைத்தவர். இப்பொழுது அவர் சிவப்பு உடையில் கொடுத்திருக்கும் போஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here