இன்ஸ்டாவில் கவர்ச்சி நாயகிகளாக வலம் வரும் நடிகைகளின் முக்கிய நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று வந்ததில் இருந்தே கவர்ச்சியின் உச்சத்தை தொட்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதன் மூலமாகவே இவருக்கு தி நைட், 4சாரி, அரண்மனை 3 ஆகிய படவாய்ப்புகள் கிடைத்தது. இதனால் கோலிவுட் சினிமாவில் பிஸியான நடிகையாக சாக்ஷி உள்ளார். தற்போது மேலும் ஒரு படி மேலே சென்று படுக்கையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
அதாவது படுக்கையில் படுத்தவாறு தன் முன்னழகை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சூடாக்கி உள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்