உங்களுக்கு சினிமா சான்ஸ் கிடைச்சதுல தப்பே இல்ல.. பேரழகில் வெளியான காவியாவின் புகைப்படங்கள்!!

0
என்ன இடுப்பு டா.. எலுமிச்சம் பழ கலர்ல இருக்கு - கவர்ச்சியை அள்ளி வீசும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருப்பவர் நடிகை காவ்யா. இவர் முதலில் ஷார்ட் பிலிம்கள் மூலம் தான் பேமஸ் ஆனார்.

பின்னர் இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை ரோலுக்கு கமிட் ஆனார். அந்த தொடரில் நடித்த சித்ரா உயிர் இழந்ததால் இவர் அந்த சீரியலில் ஒப்பந்தம் ஆனார்.

தற்போது பிக் பாஸ் கவினுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதனால் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு அடிப்போடும் விதமாக போட்டோஷூட் நடத்தி வருகிறார். தற்போது கொள்ளை அழகில் சேலையில் தன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here