விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி தொடரில் நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
குழம்பித் தவித்த அஸ்வின்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த தொடர் ராஜா ராணி 2. இதன் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி ஓடி கொண்டிருக்கிறது. இந்த தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து அஸ்வின் அண்மையில் தான் புதிதாக இந்த சீரியலுக்கு கமிட்டானார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்