கருப்பு வலையில் வெள்ளை அங்கங்களை காட்டிய அனு இம்மானுவேல் – புகைப்படத்தை பார்த்து பரிதவித்து போன ரசிகர்கள்!!

0

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனு இம்மானுவேல் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது முரட்டுத்தனமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

அனு இம்மானுவேல்

அமெரிக்காவில் பிறந்து இந்தியாவில் வளர்ந்த அனு இம்மானுவேல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன் பிறகு தான் அவர் கல்லூரி முடிக்கும் தருவாயில் ஆக்சன் ஹீரோ பிஜூ படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

anu emmanuel

மேலும் தமிழிலும் விஷாலுடன் துப்பறிவாளன் படத்தில் ஜோடி சேர்ந்தார். இப்பொழுது முழுநேர கவர்ச்சி நடிகையாக வலம் வரும் அனு இம்மானுவேல் ரசிகர்கள் குதூகலிக்கும் வகையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here