பிக் பாஸ் ஜூலியா இது.. படுக்கையில் பரட்டை தலையுடன் முன்னழகை மறைத்து வெளியான புகைப்படங்கள்!!

0
என்ன ஜூலி இப்படி ஆகிட்டீங்க.. ஆளே அடையாளமே தெரியல - நியூ லுக்கை ஷாக் ஆகி பார்க்கும் ரசிகர்கள்!

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக மக்களின் ஒட்டு மொத்த வெறுப்பையும் சம்பாதித்தவர் ஜூலி. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதே முதலில் மக்களுக்கு தெரிய வந்தார். அதன் மூலம் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

அந்நிகழ்ச்சி முடிந்த பின்பும் தொடர்ந்து இவரை மக்கள் வசைபாடிக்கொண்டே தான் இருந்தனர். இருப்பினும் அதை எல்லாம் காதில் வாங்காமல் தன் கேரியரை உயர்த்துவதிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.

 

மேலும் சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக போட்டோஷூட்டும் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது படுக்கையில் தலைவிரிகோலமாக முன்னழகை மறைத்தவாறு போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here