சின்னத்திரை சீரியல்கள் மூலம் அறிமுகமானவர் தான் வாணி போஜன். இவர் பல சீரியல்களில் நடித்தாலும் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது தெய்வ மகள் சீரியல் தான்.
அதில் இவரின் சத்யா கதாபாத்திரம் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆன ஒன்று. பின்னர் இவருக்கு சினிமாவில் ஓ மை கடவுளே என்ற படம் மூலம் வாய்ப்பு கிடைத்தது. தற்போது கோலிவுட்டில் மிக பிஸியாக வலம் வருகிறார்.
மேலும் அவ்வவ்போது சில போட்டோஷூட்களையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது நடுரோட்டில் சட்டையை தூக்கி கட்டி போஸ் கொடுத்துள்ளார் வாணி போஜன்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்