நேருக்கு நேர் முட்டிக்கொள்ள தயாராகும் ரஜினி சூர்யா – இப்படி பண்ணா எப்படியா?? கேள்வி எழுப்பிய ரசிகர்கள்!!

0
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படமும் நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதை தொடர்ந்து இதன் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகிறது.

களத்தில் இறங்கிய இரண்டு  நடிகர்கள்:

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில்  உருவாகியுள்ள அண்ணாத்த படம் வருகிற தீபாவளி அன்று ரிலீசாக உள்ளது.  அதேபோல் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் படமும் நவம்பர் 2ஆம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.  இந்த நிலையில் இந்த இரண்டு படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
அதாவது, ஜெய்பீம் படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு இணையத்தில் வெளியாக உள்ளது. அண்ணாத்த படத்தின் மருதாணி என்ற பாடலும் இன்று இணையத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இரண்டு படங்களின் அடுத்தடுத்த படங்கள் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here