கலர்ஸ் டிவியில் அம்மனாக கால் பதிக்கும் ரச்சிதா – அப்போ விஜய் டிவி நிலைமை??

0
விவாகரத்துக்கு பின் ரக்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட் - வாழ்த்துகளைக் குவிக்கும் ரசிகர்கள்!!

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான ரச்சிதா தற்போது கலர்ஸ் டிவியில் கால் பதித்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

ரச்சிதா

சின்னத்திரை நடிகையான ரச்சிதா ஆரம்பத்தில் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது சரவணன் மீனாக்ஷி தான். தனது அழகான நடிப்பால் சிறந்த கதாநாயகி என்றும் பெயர் வாங்கி இருந்தார்.

அதன் பிறகு தான் மெல்ல மெல்ல அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்க நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்தனர். இப்பொழுது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடித்து கொண்டிருக்க தற்போது கலர்ஸ் டிவியில் அம்மன் சீரியலில் கெஸ்ட்டாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here