விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனக்கு முன்னால் ஜோடியாக நடித்த ஐஸ்வர்யாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
கண்ணனின் காதலி:
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது தனது அண்ணனின் அனுமதியை மீறி, ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு கண்ணன் வெளியேறுகிறார்.
இந்த நிலையில், இந்த ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் முன்பு நடித்த விஜெ ஐஸ்வர்யாவுடன் நேற்று சரவணன் ஆயுத பூஜை கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்