சர்வைவர் நிகழ்ச்சியின் ஷூட்டிங் நிறைவு – அப்போ.. வெற்றியாளர் இவங்க தானா?

0

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் ஷோவின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாகவும், அதன் அடிப்படையில் வெற்றியாளராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

யார் அந்த வெற்றியாளர்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சி சர்வைவர்.  18 போட்டியாளர்கள் இரண்டு வைல்டுகார்ட் என்ட்ரி என மொத்தம் 20 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர்.  இவர்களில் டைட்டில் பட்டம் வெல்பவருக்கு 1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிகழ்ச்சியின் 90 நாட்கள் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தாக்க தகவல் வந்துள்ளது.

இதில் கொடுக்கப்பட்ட டாஸ்க்குகள் அடிப்படையில் விஜயலட்சுமி என்ற போட்டியாளர் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றதாக தகவல் வந்துள்ளது. தற்போது இந்த போட்டியில் விஜயலட்சுமி தனது அணி சரணால் வெளியேற்றப்பட்டு மூன்றாம் உலகத்தில் வசித்து வருவது குறிப்பிடத் தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here