பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. பாடல், நடனம், நடிப்பு என பன்முக திறமைகளை ஆண்ட்ரியா கொண்டு இருந்ததால் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தது.
பின்னர் விஸ்வரூபம், தரமணி, அரண்மனை ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார். ஆனால் இவருக்கு ஏற்பட்ட சில தனிப்பட்ட காரணங்களால் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார்.
தற்போது மீண்டும் பிசாசு 2 படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் இவரின் ரசிகர்களுக்காக போட்டோஷூட்டும் அடிக்கடி நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது டைட் உடையில் இவர் வெளியிட்டிருக்கும் போட்டோ ட்ரெண்டாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்