பிக் பாஸ் 5 வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழையும் சிவகார்த்திகேயன் பட நாயகி – அப்போ இனி ரணகளம் தான்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வைல்ட் கார்டு என்ட்ரியாக முக்கிய பிரபலம் ஒருவர் களமிறங்க போவதாக செய்திகள் செய்திகள் வெளியாகியுள்ளது.

டைட் உடையில் மின்னும் முன்னழகை காட்டிய நடிகை ஆண்ட்ரியா.. டாப் ஆங்கிள் புகைப்படம்!!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு தற்போது ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில் எவிவிக்சன் பிராசஸ் நடந்து கொண்டுள்ளது. யார் இந்த வாரத்தில் வெளியேற போகிறார்கள் என்ற கேள்வி அனைவருக்குமே உள்ளது. எப்படியும் அபிஷேக் தான் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் 5 வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழையும் சிவகார்த்திகேயன் பட நாயகி - அப்போ இனி ரணகளம் தான்!!
பிக் பாஸ் 5 வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழையும் சிவகார்த்திகேயன் பட நாயகி – அப்போ இனி ரணகளம் தான்!!

இந்த வாரத்தில் அதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி இருக்க போவதாகவே தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிரபல நடிகையும், மாடலுமான ஷாலு சம்மு இதில் என்ட்ரி கொடுக்க போவதாக செய்திகள் உலா வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here