நீங்க பங்க்சனுக்கு போறிங்களா?? ஒரு நாள் முழுக்க உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா?? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!!

0

இப்பொழுது உள்ள காலகட்டத்தில் சுற்றுசூழல் மாசு அதிகம் ஏற்படுவதால் வெளியில் செல்லும்போது நமது முகத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கான தீர்வை இந்த பதிவில் காணலாம்.

பீஸ்ட் பட நாயகி பூஜாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு.. அதுவும் இதுக்கு தானா?

ஃபேசியல் டிப்ஸ்

2k காலகட்டத்தில் சமூக ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அன்றாட செயல்களில் இருந்து உணவு முறை வரை அனைத்துமே தலைகீழாக மாறி விட்டது. துரித உணவுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமல் மக்களும் கண்ட உணவுகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

நீங்க பங்க்சனுக்கு போறிங்களா?? ஒரு நாள் முழுக்க உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா?? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!!
நீங்க பங்க்சனுக்கு போறிங்களா?? ஒரு நாள் முழுக்க உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா?? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!!

இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது நமது சருமம் தான். அதன் பிறகு பல கிரீம்களை உபயோகித்து மேலும் சருமத்தை கெடுத்து கொள்கின்றனர். இதற்கான தீர்வை இங்கு காண்போம். அதாவது முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் உணவில் எண்ணெயை குறைந்த அளவு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

நீங்க பங்க்சனுக்கு போறிங்களா?? ஒரு நாள் முழுக்க உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா?? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!!
நீங்க பங்க்சனுக்கு போறிங்களா?? ஒரு நாள் முழுக்க உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா?? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!!

மேலும் காலையில் எழுந்தவுடன் முதலில் வெறும் வயிற்றில் கேரட், கொத்தமல்லி, இஞ்சி போன்ற பொருட்களை அரைத்து அதன் சாறை பிழிந்து சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். இப்படி குடித்து வந்தால் அன்றைய தினம் இயற்கையாகவே முகம் பொலிவுடன் இருக்கும். கண்டிப்பாக ட்ரை பண்ணி பார்த்துட்டு கமெண்ட்ல எப்படி இருக்குனு சொல்லுங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here