பீஸ்ட் பட நாயகி பூஜாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு.. அதுவும் இதுக்கு தானா?

0
மேலாடையை பறக்கவிட்டு வெறும் பிராவுடன் Catwalk போட்ட பூஜா ஹெக்டே - சிக்கி சின்னாபின்னமான ரசிகர்கள்!

டோலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழும் பூஜாவுக்கு தமிழில் தற்போது கிடைத்துள்ள வாய்ப்புதான் தளபதியின் பீஸ்ட் படம். மேலும் இவரின் Most Eligible Bachelor படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

போட்டியாளர்களை விமர்சிக்கும் அபிஷேக் – கைகோர்க்கும் அண்ணாச்சி – சூடுபிடிக்கும் பிக் பாஸ்!!

சில நாட்களுக்கு முன்பு தான் தன்னுடைய பீஸ்ட் படப்பிடிப்பு காட்சிகளை நடித்து முடித்துள்ள பூஜா ஹெக்டே தற்போது பிரபாஸ் உடன் இணைந்து ராதே ஷியாம் படத்தில் நடித்து வருகிறார். பூஜா தனது 30வது பிறந்த நாளை நாளை (13 அக்டோபர் 2021) அன்று கொண்டாடுகிறார்.

பீஸ்ட் பட நாயகி பூஜாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு.. அதுவும் இதுக்கு தானா?
பீஸ்ட் பட நாயகி பூஜாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு.. அதுவும் இதுக்கு தானா?

இதனால் இவருக்கு ராதே ஷியாம் படக்குழுவினர் சர்ப்ரைஸ் பர்த்டே பார்ட்டியை கொடுத்துள்ளனர். இதை தன் இன்ஸ்டா ஸ்டோரியில் பூஜா ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here