தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் பூனம் பாஜ்வா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பூனம் பாஜ்வா
சேவல் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான பூனம் பாஜ்வா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதாவது தொடர்ந்து ஜீவாவுடன் தொடர்ந்து 2 படங்களில் நடித்தார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்