நமீதாவால் நிறுத்தப்பட்ட பிக் பாஸ் 5 – வெளியான அதிர்ச்சி சம்பவம்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி பல எதிர்பார்ப்புகளுக்கு பிறகு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது சில காரணங்களுக்காக நிறுத்தப்போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

பிக் பாஸ்

பிக் பாஸ் வரலாற்றில் முதன்முறையாக இந்த 5வது சீசனில் தான் திருநங்கையான நமிதா தேர்வு செய்யப்பட்டார். கடந்து வந்த பாதை நிகழ்ச்சியில் நமிதா வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் எடுத்து சொல்ல பலரும் கண்கலங்கினர். இதனால் அவர் மீது மரியாதை அதிகமானது. இந்நிலையில் அவர் வீட்டை விட்டு வெளியேறியதை கேட்டு பலரும் அதிர்ச்சியானார்கள்.

பிக் பாஸ் 5 இல் ஜீ தமிழ் சீரியல் நடிகை - அப்போ அவங்களுக்கும் அர்ச்சனா நிலைமை தானா??

அவர்கள் வெளியேறியதற்கான காரணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நமிதாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாம். அதனால் தான் அவர் வீட்டை விட்டு வெளியேறினாராம். இதனால் மற்ற நபர்களுக்கும் கொரோனா பரவி இருக்கும் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த போகிறார்களாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here