தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக திகழும் நடிகை பூஜா ஹெக்டே. ஆரம்பத்தில் குறைவான படங்களில் நடித்தாலும் அல்லு அர்ஜூனுடன் சேர்ந்து அலா வைகுண்டபுரம் லோ படத்தில் நடித்ததன் பின்னர் இவரின் புகழ் டாப்புக்கு சென்றது.
தற்போது இவரின் நடிப்பில் Most Eligible Bachelor படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும் தற்போது இவர் தளபதி விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இவ்வாறு படு பிசியாக இருக்கும் இவர் போட்டோஷூட் நடத்தவும் தவறுவது இல்லை.
தற்போது வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து போட்டோஷூட் செய்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்