கருப்பு சேலைக்குள் ஒரு வெள்ளை தாஜ்மஹால் – இன்ஸ்டாவில் வைரலாகும் பிரியங்கா மோகன் போட்டோ!!

0

டாக்டர் படத்தில் நாயகியாக நடித்துள்ள பிரியங்கா மோகன் கருப்பு நிறத்தில் சேலை அணிந்து கொண்டு எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் மனதை ஈர்த்துள்ளது.

கருப்பு சேலையில் பிரியங்கா:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் உருவான படம் டாக்டர்.  நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நாயகியாக  பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.  படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள இந்த படம் இன்னும் ஒரு சில நாட்களுக்குள் திரையரங்கத்தில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் நாயகி பிரியங்கா தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவில் கருப்பு நிற சேலை அணிந்து கொண்டு அழகாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கருப்பு நிற சேலைக்குள் ஒரு வெள்ளை தாஜ்மஹால் என வர்ணித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here