வளர்ந்து வரும் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா மேனன். தற்போது அவர் படவாய்ப்புக்காக எல்லை மீறும் புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு வருகிறார்.
ஐஸ்வர்யா மேனன்
மலையாள நடிகையான ஐஸ்வர்யா மேனன் தென்றல் சீரியலில் நடித்து வந்தவர். அதில் வில்லையாக நடித்து பிரபலமானார். அதன் பிறகு மலையாளத்தில் சில படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போனார் ஐஸ்வர்யா மேனன்.
ஹீரோயினுக்கான 10 பொருத்தமும் ஐஸ்வர்யா மேனனுக்கு இருக்க தமிழில் வாய்ப்பு கிடைத்தது. ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் ‘நான் சிரித்தால்’ திரைப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்தார். இதுதான் அவர் நடித்த கடைசி திரைப்படம். இந்நிலையில் தான் தற்போது பல போட்டோஷூட்களை களமிறக்கி வருகிறார். இப்பொழுது சேலையில் மாராப்பை இறக்கி அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்