கேரள புடவையில் மல்லு பேபியாக மாறிய சாக்ஷி அகர்வால்.. ஜொள்ளு விடும் இணையம்!!

0
ஒரே ஒரு வீடியோ தான்.. மொத்த இன்ஸ்டாவும் Close - அழகால் கண் கூச செய்த நடிகை சாக்ஷி அகர்வால்!

தமிழ் மக்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனவர் சாக்ஷி. பிக் பாஸ் வீட்டில் மக்களின் மனதில் இடம்பிடிப்பதை விட்டுவிட்டு கவின் மனதில் இடம்பிடிப்பதிலேயே கவனம் செலுத்தினார். பின்பு அவருடன் ஏற்பட்ட மோதலின் முடிவில் குறைந்த ஓட்டுகள் பெற்று எலிமினேட் செய்யப்பட்டார்.

இதனால் எப்படியாவது பட வாய்ப்புகளை பிடிக்கவேண்டும் என்று விடா முயற்சியோடு போட்டோஷூட் செய்து கவர்ச்சியை வாரி வழங்கி வருகிறார். இதனால் இவர் டெடி படத்தில் நடித்தார். மேலும் தி நைட் என்ற ஹார்ரர் படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

தற்போது கேரள புடவையில் வளைந்து நெளிந்து இடுப்பை காட்டி ஒரு போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். இவரின் இந்த போட்டோஷூட்டிற்கு ரசிகர்கள் ஹார்ட்டின் மழையை பொழிந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here