மொத்த அழகும் அங்க தான் இருக்கு.. புள்ளி வைத்த டாப்பில் ரசிகர்களை சல்லி சல்லியாக நொறுக்கிய ஷிவானி!!

0
தயவு செஞ்சு இந்த மாதிரி குட்டி டிரௌசர் போடாதீங்க ஷிவானி.. குண்டு தொடையால் பதறிப்போன இளசுகள்!

விஜய் டிவி கொடுத்த வாய்ப்பால் சின்னத்திரையில் நுழைந்தவர் ஷிவானி.இவருக்கு முதலில் கதாநாயகி வாய்ப்பு பகல் நிலவு சீரியல் மூலம் கிடைத்தது. பின்னர் அதே டிவியில் கடைக்குட்டி சிங்கம், ஜீ தமிழில் ரெட்டை ரோஜா ஆகிய தொடர்களில் ஒப்பந்தம் ஆனார்.

கூடவே இன்ஸ்டாவில் 4 மணிக்கு கவர்ச்சி போடோக்களையும் பதிவிட்டு வந்தார். அதன் மூலம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ்.பிக் பாஸ் வீட்டில் ஒன்றும் செய்யாமல் சும்மாவே இருந்ததால் பைனலுக்கு செல்ல முடியாமல் வெளியேற்றப்பட்டார்.

இருப்பினும் அந்த வாய்ப்பு இவருக்கு கைகொடுத்தது. தற்போது விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். அவ்வவ்போது இன்ஸ்டாவிலும் தரிசனம் கொடுக்கிறார். இப்பொழுது லேட்டஸ்ட் ஆக நீச்சல் குளத்தில் இவர் நடந்திருக்கும் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here