விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ரேஷ்மா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரேஷ்மா
சின்னத்திரை நடிகையான ரேஷ்மா வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் பிறகுதான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 40 வது நாளில் பிக் பாஸ் வீட்டை விட்டே வெளியேறினார் ரேஷ்மா. இந்நிலையில் தான் தற்போது பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சன் டிவியில் அன்பே வா சீரியலில் நடித்து வந்தார். அதன் பிறகு விஜய் டிவியில் பாக்கியலட்சுமி ராதிகாவாக கலக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் அபி டைலர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி பிசியாக இருக்கும் காரணத்தால் தான் அவரால் அன்பே வா சீரியலில் தொடர முடியவில்லை. இப்பொழுது ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் சூப்பரான ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்