நான் நாசமா போனத்துக்கு காரணமே இதுதான் – மனம் திறந்த  பாரதி கண்ணம்மா பரினா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவாக நடித்து கலக்கி வருபவர் பரினா. ஆரம்பத்தில் சாதாரண கதாபாத்திரமாக இருந்த வெண்பா, பாரதி தனக்கு கிடைக்கவேண்டும் என்று பல குற்றங்களை செய்தார். ஒருத்தர் இவ்வளவு வில்லத்தனத்துடன் இருக்க முடியுமா? என்று ரசிகர்களை மிரளவைத்தார்.

அந்த அளவுக்கு வெண்பாவாகவே பரினா வாழ்ந்தார் என்றே சொல்லலாம். இவரும் இந்த இடத்திற்கு பல சவால்களை தாண்டியே வந்தார். தொகுப்பாளியாக பல ஷோகளை தொகுத்து வழங்கினார்.

பின்பு பிற நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தே அவர் தற்போது இந்த நிலைமைக்கு முன்னேறியுள்ளார். இந்நிலையில் வெண்பாவிடம் ஒரு ரசிகர் நீங்கள் வாழ்க்கையில் எடுத்த மிக மோசமான முடிவு எது என்று கேக்க அவர் நாச்சியார்புரம் என பதில் அளித்துள்ளார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்ட நாச்சியார்புரம் சீரியலில் இவர் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here