சொந்த குரலில் ரீல்ஸ் செய்து அசத்திய குக் வித் கோமாளி ஷிவாங்கி – பாராட்டி தள்ளிய ரசிகர்கள்!!

0

குக் வித் கோமாளி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஷிவாங்கி தற்போது தான் பாடிய பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி

சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமானவர் தான் ஷிவாங்கி. அந்த நிகழ்ச்சியிலேயே தனது பேச்சு திறமையால் பலரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் இவர். ஷிவாங்கி அனைவரின் வீட்டு செல்ல பிள்ளையாக வலம் வருகிறார். இந்நிலையில் தான் அவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகமானது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவரது அந்த அப்பாவி குணம் அனைவருக்குமே பிடித்து போனது. இந்நிலையில் தான் தற்போது அவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. படங்களில் பாடும் அளவிற்கு முன்னேறியுள்ளார் ஷிவாங்கி. இப்பொழுது அவர் பாடிய அடி போலி பாடலுக்கு அவரே ரீல்ஸ் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here