தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான பூனம் பாஜ்வா தற்போது அத்து மீறும் புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பூனம் பாஜ்வா
மும்பை பெண்ணான பூனம் பாஜ்வா தமிழுக்கு வாய்ப்பு தேடி வர அவரது முதல் திரைப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அடுத்ததாக அவர் நடித்த தெனாவட்டு திரைப்படமும் ஹிட் அடித்தததால் அவர் காட்டில் அடை மழை தான். படத்திற்கு தேவையான கவர்ச்சியையும் காட்ட ஆரம்பித்தார்.
அது மட்டுமில்லாமல் தம்பி கோட்டை, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களிலும் நடித்து அசத்தினார். இந்நிலையில் அவருக்கு வாய்ப்புகள் சில வருடங்களாக கிடைக்காமல் போக கவர்ச்சியில் களமிறங்கியுள்ளார். இப்பொழுது மல்லாக்க படுத்து 2 பீஸ் உடையில் அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்