கன்னடத்தில் ரீமேக்காக்கும் ‘ஓ மை கடவுளே’ – முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டான பிரபல டான்சர்!!

0
கன்னடத்தில் ரீமேக்காக்கும் 'ஓ மை கடவுளே' - முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டான பிரபல டான்சர்!!
கன்னடத்தில் ரீமேக்காக்கும் 'ஓ மை கடவுளே' - முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டான பிரபல டான்சர்!!

தமிழில் சக்கைபோடு போட்ட ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் கன்னடத்தில் ரீமேக்காக இருக்கும் நிலையில் அதில் நடிக்க போகும் முக்கிய பிரபலத்தின் பெயர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘ஓ மை கடவுளே’

தமிழில் பிரபல இயக்குனராக அஸ்வத் மாரிமுத்து இயக்கிய திரைப்படம் தான் ‘ஓ மை கடவுளே’. இதில் அசோக் செல்வன், வாணி போஜன். ரித்திகா சிங் போன்றோர் நடித்திருப்பர். முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் என்பதால் நல்ல ரீச் கிடைத்தது. விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் இதில் நடித்திருப்பார். இப்படி இருக்க இந்த படம் கன்னடத்தில் ரீமேக்காக உள்ளது.

கன்னடத்தில் ரீமேக்காக்கும் 'ஓ மை கடவுளே' - முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டான பிரபல டான்சர்!!
கன்னடத்தில் ரீமேக்காக்கும் ‘ஓ மை கடவுளே’ – முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டான பிரபல டான்சர்!!

அதில் பிரபல நடன இயக்குனரான பிரபு தேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். மேலும் பிரபு தேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் தான் இந்த படத்தை இயக்க போகிறார். அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here