போட்டோஷூட்டால் டார்கெட்டை அச்சீவ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – மாஸ் தான் போங்க!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா தற்போது போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

போட்டோஷூட்டால் டார்கெட்டை அச்சீவ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா - மாஸ் தான் போங்க!!
போட்டோஷூட்டால் டார்கெட்டை அச்சீவ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – மாஸ் தான் போங்க!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

ஷார்ட் பிலிம் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தவர் தான் காவியா. இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் கிடைத்த ப்ரோமோஷனால் பாண்டியன் ஸ்டோர்ஸில் நாயகியாக நடித்து வருகிறார். இப்பொழுது அவருக்கு வெள்ளித்திரை வாய்ப்பும் கிடைத்துள்ளது.

போட்டோஷூட்டால் டார்கெட்டை அச்சீவ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா - மாஸ் தான் போங்க!!
போட்டோஷூட்டால் டார்கெட்டை அச்சீவ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – மாஸ் தான் போங்க!!

அதாவது பரத் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார். இந்நிலையில் தான் பல போட்டோஷூட்களை குவித்து வருகிறார். இதன் மூலமே இவருக்கு வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here