2021-2022 இல் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டியின் அட்டவணை பட்டியல் வெளியீடு!!

0
2021-2022 இல் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டியின் அட்டவணை பட்டியல் வெளியீடு!!
2021-2022 இல் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டியின் அட்டவணை பட்டியல் வெளியீடு!!

இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு விளையாட உள்ள போட்டிக்கான அட்டவணை இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அட்டவணை வெளியீடு:

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பங்கேற்கும் 2021-2022 ஆண்டுக்கான விளையாட்டு பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் முக்கிய அணிகள் மோதும் விளையாட்டு தரவரிசை பட்டியல் இடம்பெற்றுள்ளது. அதாவது, இந்திய அணி பலப்பரீட்சை நடத்தும் இலங்கை, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும்

2021-2022 இல் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டியின் அட்டவணை பட்டியல் வெளியீடு!!
2021-2022 இல் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டியின் அட்டவணை பட்டியல் வெளியீடு!!

தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள், 14 டி20 போட்டிகள் நடைபெற உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதில் முதல் போட்டியாக நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் போட்டிகள் நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here