விஜய் டிவியின் மிக பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தெரிய வந்தவர் சாக்ஷி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் தனது புடவையின் முந்தானையை காற்றில் பறக்கவிட்டு இடை அழகு தெரிய ஹாட் போஸ் கொடுத்து உள்ளார்.
மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் சாக்ஷி. அதன் பின்னர் 100க்கும் அதிகமான புகழ் பெற்ற விளம்பர படங்களில் நடித்துள்ளார். மேலும் பல மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது நடன திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். இதையடுத்து அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியின் 3 வது சீசனில் நுழைந்த இவர், அங்கு அனைவரிடமும் சகஜமாக பழகி வந்தார். அதன் பிறகு தனது சக போட்டியாளரான கவின் உடன் நெருங்கி பழகி வந்தார். இந்த நட்பு நாளடைவில் சுக்குநூறாக உடைந்தது, இதனால் மனதளவில் மிகுந்த வேதனை அடைந்த இவர் ஒரு சில வாரங்களிலேயே அந்த நிகழ்ச்சி விட்டு வெளியேற்றப்பட்டார்.
அந்த நிகழ்ச்சியின் முடிவுக்கு பிறகு பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த இவர், அதற்காக இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். முதலில் அடக்கி வாசித்த சாக்ஷி அதன் பின்னர், கவர்ச்சியில் குதித்து விட்டார். அதுவும் கவர்ச்சி என்றால் சாதாரணமாக அல்ல.
அதாவது மிகவும் சிறிய உடையில் முன்னழகு, பின்னழகு, தொடை அழகு என மொத்தத்தையும் படம் பிடித்து காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் தன்னுடைய புடவையின் முந்தானையை காற்றில் பறக்கவிட்டு சைடு போஸில் தனது இடை தெரிய ஹாட் போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ரசிகர்களை கிறங்க வைத்து உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்