உனக்காக எதும் செய்வேன் நீ எனக்கென்ன செய்வாயோ?? மனம் திறக்கும் ராஜா ராணி 2 பிரபலம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பாலாஜி தங்கராஜ் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாலாஜி தங்கராஜ்

ராஜா ராணி சீரியல் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. சந்தியா சரவணன் ஜோடியை காட்டிலும் செந்தில் அர்ச்சனா ஜோடி தான் அதிகளவு புகழை பெற்று வருகிறது. இவர்கள் இணைந்து தனியாக ஒரு ஷார்ட் பிலிம்களில் நடித்து வருகின்றனர்.

உனக்காக எதும் செய்வேன் நீ எனக்கென்ன செய்வாயோ?? மனம் திறக்கும் ராஜா ராணி 2 பிரபலம்!!
உனக்காக எதும் செய்வேன் நீ எனக்கென்ன செய்வாயோ?? மனம் திறக்கும் ராஜா ராணி 2 பிரபலம்!!

ஆரம்பத்தில் செந்தில் அர்ச்சனா பேச்சை கேட்டுக்கொண்டு ஆடி வந்தாலும் சந்தியாவின் உண்மையான குணம் தெரிந்து கொண்டு தனது மனைவியையே எதிர்த்து வருகிறார். செந்திலும் ஆரம்பத்தில் யூடுப் சேனல் மூலம் பிரபலமானவர் தான்.

உனக்காக எதும் செய்வேன் நீ எனக்கென்ன செய்வாயோ?? மனம் திறக்கும் ராஜா ராணி 2 பிரபலம்!!
உனக்காக எதும் செய்வேன் நீ எனக்கென்ன செய்வாயோ?? மனம் திறக்கும் ராஜா ராணி 2 பிரபலம்!!

விஜய் டிவி யூடுப் பிரபலங்களுக்கு தான் முன்னுரிமை அளித்து வருகிறது. செந்திலாக நடிக்கும் பாலாஜி முக்கிய பிரபலங்களுடன் எல்லாம் பழக்கம் வைத்துள்ளார் என்றே சொல்லலாம். ஸ்டாலின், சிவகார்த்திகேயனுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.

உனக்காக எதும் செய்வேன் நீ எனக்கென்ன செய்வாயோ?? மனம் திறக்கும் ராஜா ராணி 2 பிரபலம்!!
உனக்காக எதும் செய்வேன் நீ எனக்கென்ன செய்வாயோ?? மனம் திறக்கும் ராஜா ராணி 2 பிரபலம்!!

ஆனாலும் எதையுமே அலட்டிக்கொள்ளாமல் சிம்பிளாக வாழ்ந்து வருபவர் தான் பாலாஜி. இந்நிலையில் தான் அவர் இன்ஸ்டா பக்கத்தில் ‘வெண்ணிலவை பூவை வைப்பேனே’ பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here