அஜித், சிம்புவுடன் தீபாவளி அன்று போட்டிபோட தயாராகும் பிக் பாஸ் பிரபலம் – தலைக்கு தில்ல பாத்திங்களா??

0
அஜித், சிம்புவுடன் தீபாவளி அன்று போட்டிபோட தயாராகும் பிக் பாஸ் பிரபலம் - தலைக்கு தில்ல பாத்திங்களா??

இந்த வருட தீபாவளியில் திரையரங்குகளில் முக்கிய பல படங்கள் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இவர்களுடன் பிக் பாஸ் பிரபலம் போட்டியிடவுள்ளார்.

தீபாவளி ரிலீஸ்

முன்னணி நடிகரான ரஜினி மற்றும் சிம்பு ஆகியோரின் திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி பட்டையை கிளப்பவுள்ளது. அண்ணாத்த திரைப்படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

அஜித், சிம்புவுடன் தீபாவளி அன்று போட்டிபோட தயாராகும் பிக் பாஸ் பிரபலம் - தலைக்கு தில்ல பாத்திங்களா??
அஜித், சிம்புவுடன் தீபாவளி அன்று போட்டிபோட தயாராகும் பிக் பாஸ் பிரபலம் – தலைக்கு தில்ல பாத்திங்களா??

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ மற்றும் மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனால் தான் இந்த படத்திற்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. அதனால் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அஜித், சிம்புவுடன் தீபாவளி அன்று போட்டிபோட தயாராகும் பிக் பாஸ் பிரபலம் - தலைக்கு தில்ல பாத்திங்களா??
அஜித், சிம்புவுடன் தீபாவளி அன்று போட்டிபோட தயாராகும் பிக் பாஸ் பிரபலம் – தலைக்கு தில்ல பாத்திங்களா??

அண்ணாத்த படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும் அதே நாளில் சிம்புவின் மாநாடு திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த இரண்டு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது. இப்படி தீபாவளியில் இவர்கள் அதிரடி காட்டவுள்ளனர்.

இப்படி இருக்க தற்போது பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக இருந்த ஆரியின் பகவான் திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித், சிம்புவுடன் தீபாவளி அன்று போட்டிபோட தயாராகும் பிக் பாஸ் பிரபலம் - தலைக்கு தில்ல பாத்திங்களா??
அஜித், சிம்புவுடன் தீபாவளி அன்று போட்டிபோட தயாராகும் பிக் பாஸ் பிரபலம் – தலைக்கு தில்ல பாத்திங்களா??

இந்த படத்தின் ட்ரைலர் தான் பிக் பாஸ் வீட்டில் வெளியிடப்பட்டது. முக்கிய நடிகர்களுடனேயே போட்டி போடும் அளவிற்கு பகவான் ஜெயிக்குமா?? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here