பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பை பிடித்து விட்ட சந்தோசத்தில் மிதக்கும் முக்கிய பிரபலம் – வைரலாகும் புகைப்படம்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பை பிடித்து விட்ட சந்தோசத்தில் மிதக்கும் முக்கிய பிரபலம் - வைரலாகும் புகைப்படம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் களமிறங்க இருக்கும் காயத்ரி புதிய போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஐஸ்வர்யாவாக நடித்து தீபிகா சில காரணங்களுக்காக சீரியலை விட்டு விலகவுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியானது அனைவரும் ஷாக்காகினர். ஆனால் தீபிகா அது பற்றிய எந்த தகவலும் இணையத்தில் வெளியிடவில்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பை பிடித்து விட்ட சந்தோசத்தில் மிதக்கும் முக்கிய பிரபலம் - வைரலாகும் புகைப்படம்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பை பிடித்து விட்ட சந்தோசத்தில் மிதக்கும் முக்கிய பிரபலம் – வைரலாகும் புகைப்படம்!!

மேலும் அவருக்கு பதிலாக ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த அகிலா தற்போது ஐஸ்வர்யாவாக நடிக்கவுள்ளார். இதனால் கேள்விப்பட்ட பலரும் கண்ணனுக்கு ஜோடி பொருத்தம் செட்டாகுமா?? என்று கேள்வி கேட்க ஆரம்பித்தனர். ஆனால் அகிலாவிற்கு ஏற்கனவே ஈரமான ரோஜா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பை பிடித்து விட்ட சந்தோசத்தில் மிதக்கும் முக்கிய பிரபலம் - வைரலாகும் புகைப்படம்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பை பிடித்து விட்ட சந்தோசத்தில் மிதக்கும் முக்கிய பிரபலம் – வைரலாகும் புகைப்படம்!!

நாளடைவில் கண்ணன் ஜோடியாக காயத்ரியை ஏற்றுக்கொள்ளவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏனெனில் முல்லையாக நடித்த சித்ராவையே குமரனுக்கு அக்கா தம்பி போல இருப்பதாக பேசினர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பை பிடித்து விட்ட சந்தோசத்தில் மிதக்கும் முக்கிய பிரபலம் - வைரலாகும் புகைப்படம்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பை பிடித்து விட்ட சந்தோசத்தில் மிதக்கும் முக்கிய பிரபலம் – வைரலாகும் புகைப்படம்!!

ஆனால் அவர்கள் ஜோடி தான் அதிகம் பிரபலமானது. அகிலா தற்போது தனது போட்டோஷூட்களை முன்பை விட அதிகரித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பை பிடித்து விட்ட ஆனந்ததில் இருக்கிறாரோ?? என்று கேலி செய்தும் வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here