குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரித்திகா மற்றும் பாலா இணைந்து புடவையை தான் கட்டிக்கோ பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பாலா&ரித்திகா
ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரித்திகா. எடுத்த எடுப்பிலேயே விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்து உள்ளே நுழைந்தார். அதன் பிறகு தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நாயகியாக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் அதே சமயத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
ஒரே நேரத்தில் சீரியல் மற்றும் குக் வித் கோமாளி என கலக்கி வந்தார். இன்ஸ்ட்டாவிலும் இவருக்கு பாலோவர்ஸ் அதிகமானார்கள். எழிலுக்கு ஜோடி இவர் தான் என்று தெரிந்ததும் அவரை மேலும் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். ஆனாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரும் பாலாவும் தான் அதிகமாக ஜோடி சேர்ந்தார்கள்.
எங்கு சென்றாலும் அவர்களின் ஜோடி தான் அதிகம் பிரபலமாகும். புகழ் பவித்ரா ஜோடிக்கே டப் கொடுத்து வந்தனர். அதுவும் சில காலமாக ஒன்றாக இணைந்து ரீல்ஸ் செய்து வருகின்றனர். இந்நிலையில் பட்டு வேஷ்டி, பட்டு சேலை கட்டி வேட்டியை தான் கட்டிக்கோ பாடலுக்கு இருவரும் சேர்ந்து ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்