உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு – தாறுமாறான ரெசிபி.. மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க!

0

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் பொருள் என்றால் அது முட்டை தான். சைவ பிரியர்கள் இந்த முட்டையை தான் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் குழந்தைகளுக்கு நாள்தோறும் முட்டை கொடுத்து வந்தால் புரதச்சத்துக்கள் அதிகரிக்கும். இப்பொழுது சுவை அள்ளும் முட்டை குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

முட்டை – 4

பட்டை, கிராம்பு – சிறிது

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா – 1 தேக்கரண்டி

மிளகு – 1 தேக்கரண்டி

தேங்காய் – 1/2 மூடி

தக்காளி – 2

செய்முறை

முதலில் தேங்காயுடன் சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, பச்சைமிளகாய் மிளகு போன்றவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம் சேர்த்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

இப்பொழுது அரைத்து வாய்த்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் மிளகைத்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பச்சை வாடை போனதும் கொதித்து வரும்போது அடுப்பை சிறிதாக வைத்து முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும். இப்பொழுது 2 நிமிடம் அடுப்பை அதிகமாக வைத்து கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறினால் சுவையான முட்டை குழம்பு தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here