அரைகுறை ஆடையில் மரத்தடி நிழலில் ரீல்ஸ் செய்த பிக் பாஸ் கேபி – கிறங்கிப்போன ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான கேபி தற்போது அரைகுறை ஆடையில் மரத்தடியில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் கேபி

குழந்தை நட்சத்திரமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கேபி. இவர் ஆரம்பத்தில் இருந்தே பல படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக 3 படம் தான் அதிக பெயரை பெற்று தந்தது.

மேலும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அசத்தினார். அதன் பிறகு நீண்ட காலமாக கேபியை திரையுலகில் காணவில்லை. ஏனெனில் படிப்பில் தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் ரீஎன்ட்ரி கொடுத்தார். தனது குழந்தை தனமான செய்கையால் அனைவரின் நெஞ்சத்தை கொள்ளை கொண்டார். 90 நாட்கள் வரை வீட்டில் இருந்த கேபி பிக் பாஸ் கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

அதன் பிறகு தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார். மேலும் போட்டோஷூட் ரீல்ஸ் என தனது அனைத்து திறமைகளையும் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது அரைகுறை ஆடையில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Gaby (@gabriellacharlton_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here