கட்டுக்கடங்காத கவர்ச்சியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருபவர் நடிகை வேதிகா. இவர் தற்போது ஒர்கவுட் வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அவர் பின்னழகை காட்டிய படி உடற்பயிற்சி செய்து உள்ளார்.
தமிழ் திரையில் முனி படத்தின் மூலம் அறியப்பட்டவர் நடிகை வேதிகா. அந்த படத்தில் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு முன்பு மதராஸி என்ற படத்தில் நடித்து இருந்தாலும் கூட அவரை மக்களுக்கு தெரிய வைத்தது முனி படம் தான். இதை தொடர்ந்து காளை, காஞ்சனா, பரதேசி, காவியத்தலைவன் உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் நடித்து உள்ளார்.
இருப்பினும் இவரால் தமிழில் ஒரு முன்னணி நடிகை இடத்தை பிடிக்க முடியவில்லை. இதனால் அவர் மற்ற பிற மொழிகள் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பினார். அந்த வகையில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களில் நடிக்க தொடங்கினார்.
ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியா இருக்கீங்க… மஞ்சள் சல்வாரில் ஜொலிக்கும் விஜய் டிவி நடிகை!!!
இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி ததும்ப ததும்ப விதவித லொகேஷன்களில் பல போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒர்கவுட் வீடியோவை வெளியிட்டு உள்ளார். இதில் அவர் தன்னுடைய பின்னழகை காட்டிய படி உடற்பயிற்சி செய்து உள்ளார். மேலும் இந்த வீடியோவோடு சேர்த்து நோ எக்ஸர்சைஸ் என்ற தலைப்பையும் இணைத்து வைத்து உள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்