சென்னையிலுருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான டிக்கெட் விலைகள் பலமடங்கு அதிகரிப்பு – பயணிகள் பேரதிர்ச்சி!!!

0
விமான டிக்கெட் விலைகள் பலமடங்கு அதிகரிப்பு - பயணிகள் பேரதிர்ச்சி!!!
விமான டிக்கெட் விலைகள் பலமடங்கு அதிகரிப்பு - பயணிகள் பேரதிர்ச்சி!!!

கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் மீண்டும் தங்களது பயணத்தை தொடர ஆரம்பித்துள்ளனர். இந்தநிலையில் விமான வழி செல்லும் பயணிகளுக்கு விமான டிக்கெட் விலைகளை அதிக மடங்கு அதிகரித்துள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது.

விமான டிக்கெட் விலை உயர்வு…

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பல பாதிப்புகள் அடைந்துள்ளது. அந்த பதிப்பில் இருந்து இப்பொழுதான் கொஞ்சம் கொஞ்சமாக இப்பொழுதுதான் மீண்டு வருகிறோம். மக்கள் அனைவரும் மீண்டும் அவர்களது பயணங்களை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

விமான டிக்கெட் விலை உயர்வு...
விமான டிக்கெட் விலை உயர்வு…

வெளிநாடுகளுக்கு வேளைக்கு செல்பவர்கள், சுற்றுலா செல்பவர்கள் என அனைவரும் விமானம் மூலம் பயணிக்க தொடங்கிவிட்டனர். அதுமட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் என்றும் ஒரு சில கட்டுப்பாடுகளை ஐரோப்பிய நாடுகள் அறிவித்துள்ளது. இந்நிலையில் விமான நிறுவனங்கள் விமான பயண சீட்டின் விலைகளை அதிகமடங்கிற்கு அதிகரித்துள்ளது.

ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியா இருக்கீங்க… மஞ்சள் சல்வாரில் ஜொலிக்கும் விஜய் டிவி நடிகை!!!

இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது சென்னையிலிருந்து லண்டன் செல்ல ரூ.27,000 தான் விமான கட்டணம், ஆனால் இப்பொழுது அதன் விலை பல மடங்கு அதிகரித்து ரூ.1.16 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, அதேபோல் சென்னையிலிருந்து பிரான்ஸில் உள்ள பாரீஸிற்கு செல்ல ரூ.93,400 தான் விமான கட்டணம், ஆனால் இப்பொழுது அதன் விலை பல மடங்கு அதிகரித்து ரூ.1.86 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, சென்னையிலிருந்து ஜெர்மனி செல்ல ரூ.34,000 தான் விமான கட்டணம், ஆனால் இப்பொழுது அதன் விலை பல மடங்கு அதிகரித்து ரூ.1.80 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையிலுருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான டிக்கெட் விலைகள் பலமடங்கு அதிகரிப்பு – பயணிகள் பேரதிர்ச்சி!!!
சென்னையிலுருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான டிக்கெட் விலைகள் பலமடங்கு அதிகரிப்பு – பயணிகள் பேரதிர்ச்சி!!!

நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாமுக்கு செல்ல ரூ.1.19 லட்சத்தில் இருந்து ரூ.1.61 லட்சம் என்று விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவின் நியூயார்க் செல்ல ரூ.1.3 லட்சம் விலை இருந்தது ஆனால் இப்பொழுது அதன் விலை ரூ.30,000 உயர்த்தபட்டுள்ளது. இந்த விமான டிக்கெட்டின் விலை உயர்வினால் பயணிகளை அனைவரும் பெரும் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு கட்டணம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here