சட்டையை கழட்டி கண்ணாபின்னானு போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை – கிறங்கிப்போன ரசிகர்கள்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான காவியா தற்போது போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

ஷார்ட் பிலிம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காவியா. அதனால் தான் அவருக்கு விஜய் டிவி வாய்ப்பும் கிடைத்தது. முதலில் பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

சிறிய கதாபாத்திரம் தான் என்றாலும் ரசிகர்களுக்கு அவரை பிடித்து போனது. குட்டி நயன்தாரா என்று பெயர் எடுத்தார். அதன் பிறகு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் இவர் சித்ரா கதாபாத்திரத்தில் நடிக்க பல எதிர்ப்புகள் எழுந்தது. சித்ரா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று அவருக்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர். ஆனால் எந்த பேச்சையும் காதில் வாங்காமல் தனது நடிப்பில் மட்டும் கவனத்தை செலுத்தி வந்தார்.

தற்போது சித்ராவை அனைவரும் மறக்கும் அளவிற்கு தனது நடிப்பால் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். சீரியலை தவிர்த்து இன்ஸ்டாவில் பல போட்டோஷூட், ரீல்ஸ் என அசத்தி வருகிறார்.

தற்போது இறுக்கமான கருப்பு நிற பனியனில் அவர் வெளியிட்டுருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பொழுது இன்ஸ்டாவில் காவியா தான் கனவு கன்னியாக வலம் வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here