எகிறி நிற்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை…!சமீபத்திய நிலவரம் என்ன!!!

0
பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(28.02.2023)-முழு விவரம் உள்ளே!!!
பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(28.02.2023)-முழு விவரம் உள்ளே!!!

பெட்ரோல் மற்றும் டீசல் தினமும் விலை மாற்றத்தை எதிர்கொள்கின்றன. இதனால் இதன் விலையில் ஒரு நிர்ணயமற்ற தன்மை நிலவுகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் நேற்றைய விலையில் மாற்றம் செய்யப்படாமல் தொடர்ந்து அந்த விலையிலேயே நீடிக்கிறது.

அனைத்து தரப்பு மக்களின் தங்களின் பணிகளுக்காக அதிகம் உபயோகிப்பது தங்களின் வாகனங்களையே. அந்த வகையில் அப்படிப்பட்ட இந்த எரிபொருட்கள் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த மாத தொடக்கம் முதலே சதமடிக்க தொடங்கிவிட்டது. அதாவது கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி 98ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பெட்ரோல் மற்றும் டீசல்  தற்போது 100ரூபாய்க்கு அதிகமாகி உள்ளது.

பொது எண்ணெய் நிறுவனங்கள்  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயிக்கின்றனர். அதன் அடிப்படையில் இன்று தமிழக தலைநகர் சென்னையில் நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.92க்கும் மற்றும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here